
கீழே உள்ள படங்களில் சிலரை என்னால் நம்பவே முடியல...என்னதான் இருந்தாலும் பிரபலங்களை இப்படி பார்க்கையில் கொஞ்சம் திருப்தியா இருக்கும்??இல்லையா?
(இதுக்கு நம்ம கூட குழந்தைல அழகா இருந்தோமேனு நினைக்கிறீங்களா?)
இது வேற யாரும் இல்லை...ஏனெனுக்கு மயக்கம் சிரிப்பழகி ஸ்னேகாதான்



இது வேற யாரும் இல்லை...அய்யையோ அயைய்யோ புடிச்சிருக்கு நம்ம ஊரு திரிஷாதான் பா






kareena kapoor

amithab abisheik batchan

kirthik roshan

rani mukarji

sharuk khan

vivek obarai with his father

sridevi

shilpa shetty

raveena thandaan

cheifminister jayalalitha medam
என்ன பார்த்துட்டு தலை சுத்துதா?
Tweet | ||||||
8 பேர் சொன்னது....:
Thanks for Jayalaitha Amma photo............
அருமையான, காண அரிதான புகைப்படங்கள். தொகுப்பை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!
சில பேரைக் கண்டுபிடிக்க முடிந்தது... நல்ல பகிர்வு..
AMMA PODURA 'NAAMAM' VAALGA
ஜயதேவ் சார்!வருகைக்கு நன்றி!
எதற்கு தேங்க்ஸ் எல்லாம்?ஏதோ அம்மா ரசிகர்களுக்கு என்னால முடிஞ்சது
சுப்ரமணியன் சார்....நன்றி!இதனால் நமக்கு ஏதும் ஃபாய்தா உண்டா?தெரியல....இருந்தாலும் ஒரு சின்ன ஆசை..நிறைவேற்றிவிட்டேன்
அதென்ன என்றென்றும் 16?உங்கள் இளமையின் ரகசியம் என்ன ஜீ?கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்....எனக்கு பலபேரை பார்த்துவிட்டு மூளைக்கு விளங்கல..
விஜய் சார்...வெல்கம்!இங்கேயும் ஏன் சார் கோசமெல்லாம்?அம்மா பிராமின்..சோ..நாமம்போட்டதில் ஆச்சரியம் ஏதும் குச் நஹி
Post a Comment