வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

நடிகர் நடிகைகளின் குழந்தை பருவம்..வாவ்

Friday, February 15, 2013

Sneha in childhood


கீழே உள்ள படங்களில் சிலரை என்னால் நம்பவே முடியல...என்னதான் இருந்தாலும் பிரபலங்களை இப்படி பார்க்கையில் கொஞ்சம் திருப்தியா இருக்கும்??இல்லையா?
(இதுக்கு நம்ம கூட குழந்தைல அழகா இருந்தோமேனு நினைக்கிறீங்களா?)





இது வேற யாரும் இல்லை...ஏனெனுக்கு மயக்கம் சிரிப்பழகி ஸ்னேகாதான்
Sneha in childhood


Sneha in childhood






இது வேற யாரும் இல்லை...அய்யையோ அயைய்யோ புடிச்சிருக்கு நம்ம ஊரு திரிஷாதான் பா
















kareena kapoor



amithab abisheik batchan




kirthik roshan


rani mukarji



sharuk khan


vivek obarai with his father





sridevi




shilpa shetty



raveena thandaan

Click here to enlarge

cheifminister jayalalitha medam


என்ன பார்த்துட்டு தலை சுத்துதா?

காதலால் கசிந்து...




காதல் என்னை பிழிந்தபோது
வழிந்தவை இந்த
வரிகள் அனைத்தும்...

நிலாவை
உன் கன்னத்தின் பொட்டாக
நட்சத்திரங்களை
உன் தலையிலிருந்து உதிர்ந்த மல்லிகையாக்க
காதல் எனை தூண்டுகிறது..

உன் முகத்திற்கு பசைதடவி
என் நினைவுகளில் ஒட்டியது யார்?

மாலைவரை நீளும் நிழலைப்போல
உன் நினைவை நீட்டிப்பது எது??

உதடுகள் வழியாக இதயத்துக்குள்
கைவிட்டு
பிசைந்ததுபோல்
பிரசவ வலி!

நீ தள்ளியிருக்கும் போது
தண்டவாளம்!

தோளில் சாய்ந்தால்
பைசா நகரத்து கோபுரம்!

உருகுகிறதே!
பனிக்கட்டியே நீயும்
காதல் செய்கிறாயோ?

காதல் வரைபடத்தில்
இந்தியாவைபோல் நீ
இருக்க எனை மட்டும்
இலங்கையைபோல் தொங்கவிட்டதேனடி?

வேண்டாம் வேண்டாம்..

நீ தள்ளியே இரு!

நெருங்கும்போது
காமமும்
காந்தமும் ஒன்றே!

தூரமாய் இருந்துகொண்டே
தலைவருடும் மரம்போல் எனை
இமைகாற்றால் வருடு!

என்னைச்சுற்றி இருளும்போது
கொஞ்சம் சிரித்துவிட்டு போ!

அதிலேயே
ஆயிரம் வருடம் வாழ்ந்து இறந்து போவேன்!

படித்து உறைந்துபோன கவிதை..


சமீபத்தில் நான் படித்து உறைந்துபோன கவிதை..



எனக்கு பசித்த போது...
சமைத்து போட வேண்டும்...!
குளிப்பதற்கு சுடுநீர்...
வைத்து கொடுக்க வேண்டும்...!
அழுக்கான உடையை...
துவைத்துப்போட வேண்டும்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் ஆண்மைக்கு வாரிசாக...
பிள்ளை பெற்றுப் போட வேண்டும்...!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு...
அடங்கிப் போக வேண்டும்...!
என் பெற்றோருக்கும்...
ஏவல் செய்ய வேண்டும்...!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்...
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் குறி விரைத்துக் கொண்டால்...
உன்னிடமும் வரும்...
தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்...
என் குறிக்கு கற்பு கிடையாது...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

மொத்தத்தில்...

எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது...!
வலிமை இருக்கிறது...!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது...!
உன்னைவிட நானே உயர்ந்தவன்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

இந்த கவிதை படித்தபோது பயங்கரகோபம் எனக்கு..பதிலுக்கு நாமும் எழுதவேண்டும் என கைகள் துடித்தது..ஆழ்ந்து சிந்தித்தபோது ஒரு வகையில் சரிதான் என தோன்றியது....

ஆண்கள் என்றாலே ஆதிக்கம் கொண்டவன் என்பதே சில ஆண்களின் கருத்து..

அதற்கு இந்த கவிதை ஒரு சூடு

அவர்களையும் மதிக்கவேண்டும்...பெண் என்பவளை ஒரு போதையாக அல்லாமல் பேதையாகவும் பார்க்க வேண்டும்...

ஆனால் இந்த கவிதை எழுதியவரிடம் ஒன்று கேட்க ஆசை படுகிறேன்..

எல்லாம் சரிதான்..ஆண்களை ஆதிக்கம் செய்யும் பெண்களும் அதிகம் உண்டே?
அதற்கு இந்த கவிதையில் விடை இல்லையே?

எது செய்தாலும் தன்னிடம் கேட்டுவிட்டுதான் செய்ய வேண்டும்..பெற்றோருக்கு உதவி செய்தலிலும் சரி...மற்றவருக்கு உதவி செய்தலிலும் சரி...இப்படி நினைக்கும்  நடக்கும் பெண்கள் அதிகம் உண்டே  நாட்டில்!

பெண்களுக்குமட்டும் ஏன் இத்தனை கட்டுப்ப்பாடு?


சிந்துபாத் கதைமாதுரி இப்ப எல்லாம் கற்பழிப்பும் தொடர்கதையா போச்சு...

சினிமாக்களில்கூட சிலசமயம் அதுதான் ஹைலைட்..

எ.கா..பிரியங்கா திரைப்படம்



அந்தசமயங்களில் பலவித சர்ச்சையான பேச்சுக்கள்,விவாதங்கள்,பட்டிமன்றங்கள்....தேள்கொட்டின இடத்தில் ஆசிட்விட்டமாதுரி...

என்னுடைய பெண் நண்பர்கள் "பெண்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடு?எங்களுக்கு ஆடையில்கூட உரிமை இல்லையா?"என நான் அவர்களிடம் ஆடைபற்றி பேசும்போது வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள்...

மாட்டுவண்டி மாறி விமானம் வந்தது நேரத்தின் நாகரீகம்!புறா போய் செல்போன் வந்தது அஞ்சல்தலையின் நாகரீகம்!

சுருங்கி போவதுதான் நாகரீகம் எனில்..
 ஆடை சுருங்கிபோவது எந்த நாகரீகம்?
sexy dresses girls 2 Those dresses never looked happier (43 Photos)


எப்போது காற்று அடிக்குமோ என பயப்படும்படியான குட்டைபாவடை..இரண்டுபக்கமும் பார்த்துக்கொள்ளலாம் எனும்படியான வெங்காயத்தோல் ஆடை...

என்ன இதெல்லாம்???

ஆடை விசயத்தில் சில ஆண்களும் அப்படித்தான்..பாதி பட்டக்ஸ் தெரியுற அரை ட்ரவுஸர்ஸ்...சோப்புநுரையில் செஞ்சதுபோல் வேஸ்டி சட்டைகள்??ஏன்?ஏன் இந்த கொலைவெறி??

ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு...

உள்ளாடையோடு எங்கேவேண்டுமானாலும் நிற்கலாம் என்பதுபோன்ற உடலமைப்பு ஆண்களுக்கு

தொப்புள்கூட தெரியுதா என கவலைபட்டு மறைக்ககூடிய உடலமைப்பு பெண்களுக்கு...

sexy dresses girls 4 Those dresses never looked happier (43 Photos)
கண்ணாடி, ஜரிகை,ஜன்னல் ஆடைகள்  கற்பழிப்புக்கான பத்திரிக்கையில்லா அழைப்பு!

ஒருவீடு இருக்கு.முக்கியமான பொருள் இருக்கு...எங்களுக்கு சுதந்திரம் இல்லையாவென யாரும் பூட்டாமல் வெளியே போக முடியுமா?அது திருடனுக்கான அழைப்பு இல்லையா?

பெண்களின் கற்பு அப்படித்தான்...

பெண்ணின் கற்பு கண்ணாடி பெட்டகம்...

அது உடைந்து விடுமோ என்கிற பயத்தில்தான் அதன்மீது இத்தனை கட்டுப்பாடுகள்!

அதனைச்சுற்றி  பொதியப்பட்ட பாதுகாப்பை அது சுமையாக நினைத்தால் நஸ்டம் பெட்டகத்திற்கே!

கண்ணாடி பெட்டகம் பெற்றோரிடமிருந்து கைமாறி கணவனிடம் வருகிறது...எங்கே பெட்டகம்போனாலும் அது உடையக்கூடிய பொருள் என்பதால் அதன்மீதான பாதுகாப்பு சுமை அகன்றதா இல்லை!

இதில் சுதந்திரம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை...

சுதந்திரம் இல்லையென் யார் சொன்னது?

கல்வியை எடுத்துக்கொண்டால் அதில் பெண்களுக்கே முதலிடம்...

விவசாயத்திலிருந்து விண்வெளி வரை கால் வைக்காத இடமே இல்லை...

பெண்களை அடுப்புபூதங்கள் என்று கூறியவனை தோண்டி எடுத்து தூக்கில் போட்டாச்சு..

சுதந்திரம் இல்லாமலா வெற்றியின் சுவர் ஏற முடிந்தது பெண்களால்?

ஆக சுதந்திரம் என்பது ஆடையில் இல்லை...

சரிதானே?