
புத்தகம் சுமக்கும் குழந்தைகள்
ஆக்சிஜன் சேந்தே சுமக்கும்!
மதுபானம்
மளிகைகடையில் விற்கப்படும்!
மழைபெய்வது
மகா அதிசய நிகழ்ச்சியாகும்!

பெட்ரோல்
சாம்புபோல் சிறியபாக்கட்களில் கிடைக்கும்!

நாட்டாமை கிராமங்கள்
நரக நகரங்களாகும்!

விவசாயமாவது பாயாசமாவது
வயல்வெளிகள் அனைத்தும்
வானுயர்ந்த மாளிகையாகும்!

டாஸ்மார்க்போல் விபச்சாரம் செய்ய
அரசாங்காம்
அனுமதிக்கும்!

தமிழ்நடிக நடிகைகள்
நிர்வாண காட்சிகளுக்கு
நிர்பந்திக்கப்படுவார்கள்!

"மதம்" பிடித்தது யானைக்கா?
மனிதனுக்கா என குழப்பம் உண்டாகும்

தண்ணீர் பிரச்சனையால்
கண்ணீர் வடிக்கும் துளிகளால்
பஞ்சம் தீரலாம்!

ஃபேஸ்புக்கில்
உல்லாசத்திற்கு முன்பதிவு கிடைக்கும்!

நீதிதேவதை
நிரந்தர சுற்றுலாவிற்கு போவாள்!

ஆடைகள் சுருங்கி சுருங்கி
ஆதாம் ஏவாளாய் போவார்கள் மனிதர்கள்!
Tweet | ||||||
9 பேர் சொன்னது....:
Arumai
thank u dear anonymous
NICE.,
நன்றி கருண் சார்!
அடிக்கடி வாங்க....
தாங்களின் வருகைக்கு நன்றி!
நன்றி!இன்ஷா அல்லஹ் விரைவில் உங்கள் தளத்தில் பதிவை இடுகிறேன்!
enna kodma
ஜஸ்டீன் ஜேம்ஸ் வருக!
எதை கொடுமைனு சொல்றிங்க?பதிவையா?நாட்டு நடப்பையா?கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலைவிருச்சி ஆடுச்சாம்!
கண்டிப்பாக இப்படி தான் இருக்கும்
ஆமாம் அண்ணே
Post a Comment