ஒரு சின்ன கற்பனைதான் என்றாலும் அதான் உண்மை...
திருவிளையாடல் சிவாஜியும் நாகேசும் இப்ப இருந்தால்
என்ன பேசிருப்பாங்க..
நாகேஷ்;ஏறிக்கொண்டே போவது?
சிவாஜி;வயதும் விலைவாசியும்
நாகேஷ்;குறைந்துக்கொண்டே போவது?
சிவாஜி;நிலத்தடி நீரும்,நடிகனின் வயதும்
நாகேஷ்;இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பது?
சிவாஜி;பறைவகளும்,தமிழர்களும்.

நாகேஷ்;சொன்னால் பிரச்சனை?
சிவாஜி;காதழும்,தமில் ஈழமும்
நாகேஷ்;கூடுவிட்டு கூடு பாய்வது
சிவாஜி;மந்திரவாதியும்,பா.மா.கா தலைவரும்
நாகேஷ்;நம்பமுடியாதது
சிவாஜி;நோக்கியா லாட்டரியும்,வை கோவும்
நாகேஷ்;சோசியலிஷத்திற்கு..?
சிவாஜி;குஷ்புவும்,சானியா மிர்ஷாவும்
நாகேஷ்;வசமாக மாட்டிக்கொண்டது?
சிவாஜி;(இல)வசமாக தமிழ்மக்களும்,சதாம் உஷேனும்

நாகேஷ்:காதல் பாட்டிற்கு?
சிவாஜி;கண்ணதாசன்
நாகேஷ்;காம பாட்டிற்கு?
சிவாஜி;வாலி
நாகேஷ்:இந்தியாவின் பகல் கனவு?
சிவாஜி;வல்லரசு
நாகேஷ்;ஒட்டாமலேயே இருப்பது?
சிவாஜி;அச்ச தீர்க்க ரேகைகளும்,பாரதிராஜா இளையராஜாவும்
நாகேஷ்;ஆனந்தத்தின் எதிர்ப்பதம்?
சிவாஜி;பிரேமானந்தாவும்,நித்தியானந்தாவும்
நாகேஷ்;சுருங்கிகொண்டே போவது
சிவாஜி;பலூனும்,பெண்களின் ஆடையும்
Tweet | ||||||
2 பேர் சொன்னது....:
அட...! இதுவும் நல்லாருக்கே!
வாங்க சுப்ரமணியன் சார்..நல்லாயிருக்கா?அதான் வேணும் எனக்கு
Post a Comment