
கிரிக்கட் உலகில் கைய்ல் 30 பந்தில் நூறு ரன் அடித்தது போல் குறைந்த படத்தில் இசையமைத்து,இசை உலகில் பெரிய இடம் பிடித்திருக்கும் ரஹ்மானை யாரும் மறக்கமுடியாது.
அவரை பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை
இசையமைப்பாளரஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஆஸ்கர் விருது கிடைத்ததும், அதைத் தொடர்ந்து, ஏராளமான, ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தன. இதனால், அமெரிக்காவில் தங்கியிருந்து,
இசையமைத்து வந்தார். அதன் காரணமாக, குறைவான தமிழ்ப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கவனம், தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது."கோச்சடையான், மரியான் உட்பட ஐந்து தமிழ்ப்படங்களுக்கு, தற்போது இசையமைக்கிறார்.
"கடந்த, 14 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாடாக, சுற்றி விட்டேன். வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும், சென்னையிலேயே இருந்து விடுமாறு, என் பிள்ளைகள் கூறுவர். அதனால், இனிமேல் அவர்களுக்காக சென்னையிலேயே இருந்து, இசையமைக்கப் போகிறேன். வயது அதிகரித்து, தலை நரைத்து விட்டது. இதனால், பொறுப்பும் அதிகரித்து விட்டது. குடும்பம், குழந்தைகளை பிரிந்து இருப்பதும் கஷ்டமாக உள்ளது என்கிறார்.
Tweet | ||||||
3 பேர் சொன்னது....:
அந்தப் பிஞ்சு முகத்திற்கு வயதானது மாதிரியா தெரிகிறது.முகத்தில்தான் என்ன அழகான புன்னகை!
சகோதரர் முரளிதரனை அன்போடு வரவேற்கிறேன்!அது பிஞ்சிலேயே பழுத்தது சார்!
🤪🤪🤪
Post a Comment