
பிஞ்சு குழந்தையின்மஞ்சம் பார்தீர்களா?
இது நடை பாதை தொட்டிலா?
இது நடை பாதை தொட்டிலா?
இல்லை கட்டிலா?
குழந்தாய் விழித்துக் கொள்!
குழந்தாய் விழித்துக் கொள்!
குப்பைக்கும் உனக்கும் தூரமில்லை
பூமி கிரகத்தில் எங்களுக்கு வீடு
பூமி கிரகத்தில் எங்களுக்கு வீடு
பூமி கிரகமே உனக்கு வீடு.
வறுமை தரைவிரித்து ஆடுகிறதென்பதை
வறுமை தரைவிரித்து ஆடுகிறதென்பதை
நீ தலைவைத்து படுத்திருக்கும்
விளம்பர பலகைவிளக்குகிறது!
பாவம் நீ!
பாவம் நீ!
பால் பாட்டிலைப்போல்
உன் வயிரும் வெட்றிடமாய்...
அழைத்து உன்னை உணவளிக்க
அங்கே யாரும் இல்லையா?
ஓ...காகத்தைவிட
ஓ...காகத்தைவிட
கேவலமானவர்களா நாம்?
இந்த குழந்தையின் கனவுக்கும்
இந்த குழந்தையின் கனவுக்கும்
இந்தியாவின் கனவுக்கும்வித்தியாசம் இல்லை...
குழந்தையின் கனவு...
அடுத்த வேளை உணவு
அல்லது இருப்பிடம்
இந்தியாவின் கனவு
இன்னொரு சுதந்திரம் அல்லது வல்லரசு!
Tweet | ||||||
2 பேர் சொன்னது....:
மறுபடியு அப்டேட் பண்ண ஆரம்பிச்சாச்சா???
வாழ்த்துக்கள்
ஆமாம் ஆமினா!ஏதும் எழுதலாமே என நினைத்தேன்..எல்லாம் உன் ஆசிர்வாதமும்,அன்பும்!
Post a Comment