வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

கற்பழிக்கும் ஆசை வருமா???

Friday, January 18, 2013




இந்த விடியோவை பார்த்தால் ஒருத்தனாவது திருந்த மாட்டானா என்கிற நப்பாசைதாங்க...

இது சாத்தியமா?சத்தியமா எனக்கு சொல்லத் தெரியல...

ஆனா இந்த விசயத்துல மட்டும் தசவதாரம் படத்தில் கமல் சொல்ற டயலாக்கை யூஸ் பண்ணலாம்னு நினச்சேங்கோ...

"கடவுல் இருக்காரா?இல்லையானு தெரியாது..இருந்தா நல்லா இருக்கும்"

நான் என்ன சொல்ல வாறேன்னா....

இந்த வீடியோ உண்மையா பொய்யா தெரியாது..உண்மையா இருந்தா நல்லா இருக்கும்....

அப்பதான் என் தாத்தா சொன்ன மாதுரி "உண்மையான சுதந்திரம் என்பது ஒரு பெண் இரவு பத்து மணிக்கு தன்னந்தனியாக போகும் நிலை"என்பது உண்மையாகும்...

சரிதானே?